இரத்த(ம்) தானம் - சிறிய தகவல்
யார் - யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்
⏩உலக இரத்தம் தானம் நாள் - ஜூன் 14⏪
👉 + ive positive நேர்மறை
👉 - ive negative எதிர்மறை
😃❤A+ ive இரத்த வகை உடையவர் -
A+ ive, AB+ ive இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤A-இரத்த வகை உடையவர் -
A+,AB+,AB-,A-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤B+இரத்த வகை உடையவர் -
B+,AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤B-இரத்த வகை உடையவர் -
B+,B-,AB+,AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤O+இரத்த வகை உடையவர் -
A+,B+,AB+,O+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤O-இரத்த வகை உடையவர் -
A+,A-,B+,B-,O+,O-,AB+,AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤AB+இரத்த வகை உடையவர் -
AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤AB-இரத்த வகை உடையவர் -
AB+, AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்❤
😃❤18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்❤
😃❤இரத்த தானம் செய்ய நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்❤
😃❤ஒருவர் 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம்❤
😃❤ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்❤
😃❤பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை
இரத்த தானம் செய்யலாம்❤
😃❤ரத்தம் தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் குறைந்தபட்சம்12.5% ஆக இருக்கவேண்டும்❤
இரத்தம் தானம் செய்வீர்
பல உயிர்களை காப்பிர்
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
கருத்துகள்