செல்போன் கதிர்வீச்சிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள RADISAFE மின்காந்த கதிர்வீச்சு பாதுகாப்பு சிப்பை பயன்படுத்துங்கள் - தமிழ்
⏩⏩RADISAFE⏪⏪
😃நமது கைப்பேசிக்காண
மின்காந்த கதிர்வீச்சு (EMF) பாதுகாப்பு சிப்.
😃உங்கள் கைப்பேசியின் வெப்பம் மற்றும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் ஒரு சிறிய சாதனம்.
😃உங்கள் கைப்பேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினை 99.95% க்கும் மேற்பட்டவற்றை குறைக்கும்.
😃உங்கள் மொபைலின் வெப்ப கதிர்வீச்சை 80% குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
😃கைப்பேசியின் வெப்பம் மற்றும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளில் இருந்து உங்கள் காதுகள், மூளை மற்றும் உடல் பாகங்களை பாதுகாக்கிறது.
😃உங்கள் உடல்நலத்திற்கான உலகளாவிய தொழில்நுட் பாதுகாப்பு சாதனம்.
⏩பிரச்சனைகளும் தீர்வுகளும்⏪
⏩⏩பிரச்சினைகள்⏪⏪
😃இன்றைய வயர்லெஸ் நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, பலவகையான உடல் உபாதைகள் மற்றும் சுகாதார அபாயங்களை
உருவாக்கும் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை.
😃மொபைல்போன்கள் மற்றும் பிற வயர்லெஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் அபாயகரமான மின் காந்த கதிர்வீச்சை(EMR) வெளியேற்றுகிறது.
😃ஒரு சில நிமிட கைப்பேசி பயன்பாடு மூளை திசுக்களை பாதித்து உயிரணுக்களின் வெப்பத்தைத் அதிகரித்து புற்றுநோய்க்கான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதனை சான்றுகள் காட்டுகின்றன.
😃நீயுயார்கின் பொது சுகாதார பல்கலைக்கழக மருத்துவர்
டாக்டர்.டேவிட் கார்பெண்டர்
உணர்த்துவதாவது.
😃பருவ குழந்தைகளுக்கு வரும்
புற்றுநோய்களில் 30%சதவிகிதம்
மின்காந்த கதிர்வீச்சு(EMF)
தொடர்புடையதாக உள்ளது.
😃இங்கிலாந்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
😃கைப்பேசி பயன்படுத்துவதால் 58% சதவிகித மக்களுக்கு பாரோடிட் கட்டிகள் வருவதாக இஸ்ரேலிய ஆய்வு வெளியிடுகிறது.
😃10 வருட தொடர்கைப்பேசி பயன்பாடு
Glioma மற்றும் ஒலி நரம்பு ஆபத்தை
இருமடங்கு அதிகரித்துள்ளதாக
ஸ்வீடிஷ் ஆய்வு கண்டறியப்பட்டது.
😃தலைப்பின் ஒரே பக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில்
40% சதவிகித மக்களுக்கு மூளைக் குழாய் பதிக்கும் வாய்ப்பு உள்ளதாக
ஒரு ஆய்வு வெளியிடுகிறது.
😃கைப்பேசி மற்றும் மடிக்கணினி பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சு ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
😃கர்ப்பிணிபெண்கள் கைப்பேசி மற்றும் மடிக்கணினி பயன்படுத்துவது அவர்களின் குழந்தைகளுக்கும் பாதிப்பை உருவாக்கும்.
😃இந்த சிக்கலை எதிர்கொள்வதற்காக
பல ஆண்டு முயற்சிக்கு பிறகு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
⏩⏩தீர்வுகள்⏪⏪
😃RADISAFE ஒரு மின் காந்த கதிர்வீச்சு(EMF) பாதுகாப்பு சிப்.
😃ஸ்கேலார் ஆற்றல் உட்புகுத்தல் மற்றும்
ஒரு தனித்துவமான தாதுகலவையை
பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.
😃RADISAFE ஆனது உங்கள்
தொலைபேசியின்
செயல்பாட்டிற்கு எந்த எதிர்மறையான தாக்கமும் உருவாக்காது.
😃RADISAFE ஐ உங்கள் தொலைபேசியின் பின்புறமாக ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.
😃அது அறிவியல் பூர்வமாக உலகெங்கும் சோதிக்கப்பட்டது.
😃கலிஃபோர்னிய இன்ஸ்டிடியூட் ஆப் எலெக்ட்ரோனிக்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் (CIEMS),
இதை அங்கீகரித்து சான்றளித்தது.
😃BUREAU VERITAS, RADISAFE க்கான SAR இணக்கம் சான்றளிக்கப்பட்டிருக்கிறது.
😃வயர்டு தொலைபேசிகள்,
வயர்லெஸ் தொலைபேசிகள்,
கணினிகள்,மடிக்கணினிகள்,
குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிபெட்டிகள்
போன்ற பிற மின்னணு சாதனங்களி
லும் RADISAFE ஐ பயன்படுத்தலாம்.
😃RADISAFE ஐ பயன்படுத்துங்கள்,
உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
நிம்மதியாக வாழுங்கள்.
😃😃😃😃📷💻📱📠☎😃😃😃😃
For product enquiry and orders, contact
Dr. P. Saraswathi,(Radisafe researcher)
M.B.B.S,M.sc.,ph.D.,Dip in Anthropology,FABMS.
Contact number:-
Landline; -044-26263469.
Mobile; -9841518868, 9841856899.
📷🎥💻📱📠☎📡📢📣📻💿🔊⛽
😃😃😃😃😃🙏🙏🙏😃😃😃😃
கருத்துகள்