நான்கின் மகத்துவம்

        நான்கின் மகத்துவம்

    ⏩நான்கு நபர்களை புறக்கணி⏪

    🤗மடையன்
    🤗சுயநலக்காரன்
    🤗முட்டாள்
    🤗ஓய்வாக இருப்பவன்

    ⏩நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே⏪

       😏பொய்யன்
       😏துரோகி
       😏பொறாமைக்கைரன்
       😏மமதை பிடித்தவன்

   ⏩நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே⏪

       😬அனாதை
       😬ஏழை
       😬முதியவர்
       😬நோயாளி

   ⏩நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே⏪

       💑மனைவி
       👫பிள்ளைகள்
       👪குடும்பம்
       👥சேவகன்            

   ⏩நான்கு விசயங்களை ஆபரணமாக அணி⏪

      👨பொறுமை
      🤗சாந்த குணம்
      👦அறிவு
      😍அன்பு

     ⏩நான்கு நபர்களை வெறுக்காதே⏪

      👳🏻தந்தை
      🙍தாய்
      👷🏻சகோதரன்
      🙅🏻சகோதரி

     ⏩நான்கு விசயங்களை குறை⏪

        🍛உணவு
        🙇தூக்கம்
        🙄சோம்பல்
        😕பேச்சு

     ⏩நான்கு விசயங்களை  தூக்கிப்போடு⏪

       😐துக்கம்
       🙄கவலை
       😣இயலாமை
       😤கஞ்சத்தனம்

     ⏩நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு⏪

       👬மனத்தூய்மை உள்ளவன்
       👬வாக்கை நிறைவேற்றுபவன்
       👬கண்ணியமானவன்
       👬உண்மையாளன்

   ⏩நான்கு விசயங்கள் செய்⏪

       😐தியானம் , யோகா
       ☺நூல் வாசிப்பு
       🏋 உடற்பயிற்சி
        👐சேவை செய்தல்

       ☘☘☘☘☘☘☘☘☘
    ⏩வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்⏪

     ⏩மகிழ்ச்சியுடன் வாழுங்கள்⏪

         😃😃😃😃😃😃😃😃😃



இந்த பதிவை
மற்றவர்களுக்கும் 
பகிரவும்
******😃******
நன்றி 
வணக்கம் 
******🙏🙏🙏******

கருத்துகள்