ஒரு வரியில் மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்

⏩வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.🍇


⏩முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம்🍐


⏩இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை🍋

⏩மூளைக்கு வலியூட்ட வல்லாரை🍀


⏩காது மந்தம் போக்கும் தூதுவளை🍀


⏩மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை🌿


⏩பித்த மயக்கம் தீர புளியாரை🌱


⏩உடற் சூடு அகல முருங்கைக் கீரை🌿


⏩நீரிழிவு நோய்க்கு துளசி இலை🌿


⏩இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூ்பூண்டு 🍌


⏩கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்


⏩கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும் 🐝🍋


⏩வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி 🍏


⏩சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்


⏩கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்


⏩இளைத்த உடல் பெருக்க மிளகு


⏩பொடுகைப் போக்க தயிரில் குளி


⏩மூலநோய்க்கு கருணைக்கிழங்கு


⏩இதயப் பலவீனம் போக்க மாதுளை🍈


⏩வெள்ளை வெட்டை தீர அன்னாசி🍍


⏩காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக🍋


⏩பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்


⏩பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்🍀


⏩வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்


⏩மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்🌹


⏩மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்🍈


⏩கருப்பை நோய்க்கு வாழைப்பூ🍌


⏩ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்


⏩மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு. 


⏩மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.

அனைவருக்கும் நன்றி 

குறிப்பு 

 நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்

கருத்துகள்