👪தாயிடம் நிரூபியுங்கள்👪
கடைசி வரை அன்பாக
இருப்பேன் என்று
👪தந்தையிடம் நிரூபியுங்கள்👪
கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று
💑மனைவியிடம் நிரூபியுங்கள்💑
கடைசி வரை என் காதல்
உனக்கானது மட்டும் என்று
👬சகோதரனிடம் நிரூபியுங்கள்👬
கடைசி வரை உனக்கு
உறுதுணையாய் இருப்பேன் என்று
👭சகோதரியிடம் நிரூபியுங்கள்👭
கடைசி வரை உனக்கு செய்யும்
சீர் ஒரு சுமையே இல்லை என்று
👫மகனிடம் நிரூபியுங்கள் 👫
கடைசி வரை உலகமே எதிர்த்தாலும்
நான் உன் பக்கம் என்று
👫மகளிடம் நிரூபியுங்கள்👫
கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
👤👤👤👤👤
வேறு எவருக்கு நீங்கள்
எதை நிரூபித்தாலும்
அது கடலில் கொட்டிய பெருங்காயமே
அனைவருக்கும் நன்றி
காலை மற்றும் மாலை
வணக்கங்கள்
🙏🙏🙏🙏😃🙏🙏🙏🙏