நமது உடல் சந்தேகமும்
அவை உணர்ந்தும் பாதிப்புகளும்
👉முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால்
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
👉வயிற்றுவலி இருந்தால்
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
👉கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால்
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
👉காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
👉கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால்
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
👉உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால்
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
👉கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
👉முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால்
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
👉தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
👉உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
👉தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
👉கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால்
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.
👉என்னிடம் இருந்து உங்களுக்கு ஒரு பதிவு வந்தால்
நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்
நன்றி வணக்கம்
குறிப்பு
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்
கருத்துகள்