தானங்களில் சிறந்தது இரத்த தானம்
இரத்தம் தானம், சில தகவல்கள்
செய்யக்கூடாதவை:-
1)கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்,மாதவிடாய் பெண்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
2)நீங்கள் (உண்ணா)விரதம் இருக்கும்போது இரத்த தானம் செய்யக்கூடாது
3)நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக்கூடாது
4)மது அருந்தியவர்கள் (24 மணிநேரத்திற்குள்) இரத்த தானம் செய்யக்கூடாது.
5)ஹெபடைடிஸ் பி,ஹெபடைடிஸ் சி மற்றும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
6)நீங்கள் 45 கிலோவிற்கு கீழ் உடல் எடை உள்ளவராக இருந்தால் இரத்த தானம் செய்யக்கூடாது
7)குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது
இரத்தம் தானம் செய்யுங்கள், சமுதாயத்தில் நல்ல மனிதருக்கு எடுத்துக்காட்டாக திகழுங்கள்.
இந்த பதிவை காணொளியாக பார்க்க
⏩எண்ணை கிளிக் செய்யுங்கள்⏪
⏩எண்ணை கிளிக் செய்யுங்கள்⏪
நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇⬇⬇⬇
Check this links for more interesting videos
Subscribe my YouTube Channels
http://youtube.com/c/DrAPOOVARASU
http://youtube.com/c/Flowerking
Dr Health உடல்நலம் :-(SUBSCRIBE)
https://www.youtube.com/channel/UCpipokhF0TG0zUr_LNtJ_sw
😃😃😃
“யாம் பெற்ற இன்பம்,
பெருக இவ்வையகமும்”
குறிப்பு:-
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்
🙏🙏🙏🙏🙏
கருத்துகள்