காபி அதிகமானால்▶பித்தம் அதிகமாகும்

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும்

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு

⏩பச்சரிசி அதிகமானால்
👇
ரத்த சோகை நோய் வரும்

⏩அச்சுவெல்லம் அதிகமானால்
👇
அஜீரணம் தோன்றும்

⏩பலகாரம் அதிகமானால்
👇
வயிற்று வலி உண்டாகும்

⏩இஞ்சி அதிகமானால்
👇
மென் குரலும் இறுக்கமாகும்

⏩பழைய சோறு, கஞ்சி அதிகமானால்
👇
வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்  வலிக்கும்

⏩தேங்காய் அதிகமானால்
👇
சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⏩மாங்காய் அதிகமானால்
👇
வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⏩கோதுமையை அதிகம் உண்டால்
👇
வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⏩பாதாம் பருப்பு அதிகமானால்
👇
வாய் சுவை மாறும் ,பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⏩முற்றிய முருங்கை சாப்பிட
👇
வாயு சளி உண்டாகும்

⏩எருமைப்பால் அதிகம் குடிக்க
👇
கிட்னி கல், அறிவு மங்கும்

⏩ மிளகு அதிகம் உண்டால்
👇
உடம்பில் சக்தி இல்லாதவர்களுக்கு வெப்பம் உண்டாகும்.

⏩ மிளகாய் அதிகமானால்
👇
வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⏩காபி அதிகமானால்
👇
கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

⏩ டீ அதிகமானால்
👇
உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⏩எலுமிச்சை அதிகமானால்
👇
இதயம் பாதிக்கும்,உடம்பில் சக்தி இல்லாதவர்களுக்கு வெப்பம் உண்டாகும்.

⏩எள்ளு அதிகமானால்
👇
பித்தம், செரியாஸிஸ் உண்டாகும்

⏩உப்பு அதிகமானால்
👇
எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⏩வெங்காயம் அதிகமானால்
👇
தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⏩ குங்குமப்பூ அதிகமானால்
👇
மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

⏩வெள்ளை பூண்டு அதிகமானால்👇
ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு

😃😃😃😃😃

நன்றி வாழ்க வளமுடன்

“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகமும்”

வாழ்க தமிழ் வளர்க தமிழ்

குறிப்பு:-
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்
🌻👑🌻👑🌻👑
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇⬇⬇⬇
Check this links for more interesting videos

Subscribe my YouTube Channels

http://youtube.com/c/DrAPOOVARASU

http://youtube.com/c/Flowerking

Dr Health உடல்நலம் :-(SUBSCRIBE)
https://www.youtube.com/channel/UCpipokhF0TG0zUr_LNtJ_sw

🙏🙏🙏🙏🙏

கருத்துகள்