ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்

ஹீமோகுளோபின் அளவு குறைபாடு பெண்களையும், குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.

கீழ்க்காணும் உணவுகளை சரியாக உண்பதால் ஹீமோகுளோபின் அளவு கட்டுக்குள் வரும்.


👉முருங்கைக்கீரை 🌿
👉சிவப்பு கொண்டைக்கடலை
👉பாசிப்பயறு அவித்தது
👉சுண்டைக்காய் வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)
👉எள் உருண்டை
👉திராட்சை பழம் 🍇
👉மாதுளை பழம் 🍈
👉கறிவேப்பிலை துவையல்
👉பீர்க்கங்காய் 🍐
👉கறுப்பு உளுந்து இட்லி,தோசை
👉பொன்னாங்கன்னி கீரை🍀🌿
👉வெள்ளாட்டு கறி,எலும்பு சூப்,ஈரல்🐐
👉நெல்லிக்காய்🍏

நன்றி

குறிப்பு:-

நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்

கருத்துகள்