பிறரிடம் சொல்ல கூடாதவை என
கீதை கூறும் பத்து இரகசியம்
இந்த இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் குடும்பத்திலும்
சமூகத்திலும் குழப்பங்கள்
வரும்
வாழ்க்கையில் இன்பம்,அன்பு, மரியாதை,செல்வம்,புகழ் என அனைத்தையும் இழப்பர்
கீழ்க்காணும் பத்து இரகசியங்களை வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எவரிடமும் பகிர வேண்டாம்
⏩🚶 ஒருவருடைய வயது
⏩🎫 ஒருவருடைய
வருமானம்
⏩💰ஒருவருடைய
செல்வங்கள்
⏩😔தன் குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்கள்.
⏩😱 தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்.
⏩😷 உடலில் ஏற்பட்டுள்ள நோய்.
⏩🗣 பிறரை வெட்கப்படச் செய்யும் தகவல்கள்.
⏩🙏 ஒருவர் செய்த தர்மம்.
⏩😌 ஒருவர் மேற்கொள்ளும் தவம்.
⏩😡 தம்மை பிடித்த வறுமை.
🌹பகவத்கீதை🌹
😃😃😃
இந்த பதிவை காணொளியாக பார்க்க
😃😃😃
நன்றி வாழ்க வளமுடன்
“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகமும்"
*****
குறிப்பு:-
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்
******
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇⬇⬇⬇
Check this links for more interesting videos
Subscribe my YouTube Channels
http://youtube.com/c/DrAPOOVARASU
http://youtube.com/c/Flowerking
Dr Health உடல்நலம் :-(SUBSCRIBE)
https://www.youtube.com/channel/UCpipokhF0TG0zUr_LNtJ_sw
🙏🙏🙏🙏🙏
கருத்துகள்