அம்மா என்றால் பாசம்

தமிழ் என்பது உயிர்


🤰 அம்மா என்றால்  பாசம்  


👱 அப்பா  என்றால் ஆசான் 


😃 தமிழ் என்பது உயிர்


🍛 உணவு என்பது மருந்து


👕 ஆடை என்பது  மானம் 


🕺💃 ஆனந்தம்  என்பது ஆயுள் 


🗣️ சினம் என்பது நோய் 


☹️ துன்பம் என்பது பரீட்சை


😟 தோல்வி என்பது  பாடம் 


😄 வெற்றி என்பது தற்காலிகம்   


👥 நட்பு என்பது  இளமை 


👨‍👩‍👧‍👦 குடும்பம் என்பது பற்று 


🔪 கர்மா என்பது தொடரும் 


👤 எண்ணம் என்பது வாழ்க்கை


🗺️ உலகம்  என்பது மாயை 


🚶 நான்  என்பது அறியாமை 


👨‍👩‍👧‍👦 நாம் என்பது பெருுுமை


🏧 பணம் என்பது  தேவை


🔠 ஆங்கிலம் என்பது மொழி 


இதை உணர்ந்து கொண்டவனே
👨‍👦👩‍👧மனிதன்👩‍👧👨‍👦

வாழ்க தமிழ் வளர்க நலமுடன்

யாம் பெற்ற இன்பம், 
பெருக இவ்வையகமும்

குறிப்பு:-
நீங்கள் தெரிந்து 
கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள்


🙏🙏🙏

கருத்துகள்