இரத்தம் தானம் - செய்யவேண்டியவை

இரத்தம் தானம் - செய்யவேண்டியவை

*தானங்களில் சிறந்தது இரத்தம் தானம்
*இரத்த தானம் செய்வோம் பல உயிர்களை காப்பாற்றுவோம்

⏩செய்யவேண்டியவை⏪

1)18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்.

2)நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்.

3)450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம்.

4)ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம்.

5)பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம்.

6)சரியான இடைவேளையில் இரத்த தானம் செய்தால் மாரடைப்பு(ஹார்ட் அட்டக்)வருவதை தடுக்கலாம்

7)இரத்தம் தானம் செய்வதால் உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

8)இரத்தம் தானம் செய்வதால் கொலஸ்ட்ராலை  குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

9)இரத்தம் தானம் செய்வதால் கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும்.

10)இரத்தம் தானம் செய்வதால் உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்

11)இரத்தம் தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம்

12)இரத்தம் தானம் செய்வது பலருக்கு புது வாழ்க்கையை ஏற்படுத்தி  கொடுக்கும்.

13)இரத்தம் தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின்  குறைந்தபட்சம்12.5% ​​ஆக இருக்கவேண்டும்.

இரத்தம் தானம் செய்யுங்கள், சமுதாயத்தில் நல்ல மனிதருக்கு எடு‌த்து‌க்காட்டாக திகழுங்கள்.

Like, Share, Comment, Subscribe, Follow

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇👇👇
www.drflowerking.info

கருத்துகள்