இரத்தம் தானம் செய்யக்கூடாதது
*தானங்களில் சிறந்தது இரத்தம் தானம்*
*இரத்த தானம் செய்வோம் பல உயிர்களை காப்பாற்றுவோம்*
⏩செய்யக்கூடாதவை⏪
1️⃣ கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்,மாதவிடாய் பெண்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
2️⃣ நீங்கள் (உண்ணா)விரதம் இருக்கும்போது இரத்த தானம் செய்யக்கூடாது
3️⃣ நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக்கூடாது
4️⃣ மது அருந்தியவர்கள் (24 மணிநேரத்திற்குள்) இரத்த தானம் செய்யக்கூடாது.
5️⃣ ஹெபடைடிஸ் பி,ஹெபடைடிஸ் சி மற்றும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
6️⃣ நீங்கள் 45 கிலோவிற்கு கீழ் உடல் எடை உள்ளவராக இருந்தால் இரத்த தானம் செய்யக்கூடாது
7️⃣ குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது
இரத்தம் தானம் செய்யுங்கள் சமுதாயத்தில் நல்ல மனிதருக்கு எடுத்துக்காட்டாக திகழுங்கள்.
Like Share Comment Subscribe Follow
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇👇👇
⏩www.drflowerking.info⏪
கருத்துகள்