பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

அந்தப் பதினாறு செல்வங்கள்
என்ன

தெரிந்துகொள்ளுங்கள்

⏩கலையாத கல்வி
(வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

⏩குறையாத வயது
(நீண்ட ஆயுள்)

⏩கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

⏩குன்றாத வளமை
(வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

⏩குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

⏩கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

⏩சலியாத மனம்
(கலங்காத மனத்திண்மை)

⏩அன்பகலாத மனைவி
(மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

⏩தவறாத சந்தானம்
(அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)

⏩தாழாத கீர்த்தி
(மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

⏩மாறாத வார்த்தை
(வாய்மை)

⏩தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

⏩தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

⏩கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

⏩உதவி பெரிய தொண்டரோடு கூட்டு
(பெருமக்கள் தொடர்பு)

⏩துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

www.drflowerking.info

கருத்துகள்