நவீன ஆத்திசூடி
அ ன்பை கொடு
ஆ சை தவிர்
இ யல்பாய் இரு
ஈ கை மறவாதே
உ ண்மையாய் பழகு
ஊ ரோடு நட
எ ளிமையே ஏற்றம்
ஏ ற்றதாழ்வை ஒதுக்கு
ஐ யம் குறை
ஒ ற்றுமை நினை
ஓ தல் நன்று
ஔ வ்வளவையும் பயில்
ஃ தே வாழ்க்கை
அனைவருக்கும்
இனிய
காலை வணக்கம்
www.drflowerking.info
வாழ்க தமிழ்,வளர்க தமிழ்
கருத்துகள்