வாழ்க்கைக்கு அ முதல் ஃ வரை
அ கிலம் செழித்திட
ஆ தவனை வணங்கி
இ ன்பமாய் வரவேற்று
ஈ கையுடன்
உ வகை பொங்க
ஊ ரெல்லாம் மகிழ்ந்திட
எ ண்ணமெல்லாம்
ஏ ற்றமாக
ஐ யம் விடுத்து
ஒ ற்றுமையோடு
ஓ ங்கும் புகழோடு
ஔ வியமின்றி அன்புற்று வாழ்வோம்.
ஃ நல் எண்ணமே நலமான வாழ்வு
இனிய காலை வணக்கம்
www.drflowerking.info
வாழ்க வலமுடன்
கருத்துகள்