படித்ததில் பிடித்தது
5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது
⏩தா ய்⏪
15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது
⏩ச கோ த ரி⏪
30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது
⏩தோ ழி⏪
3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடியவில்லை எனில் அது
⏩கா த லி⏪
உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை எனில் அது
⏩ம னை வி⏪
www.drflowerking.info