அ நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
👉 ஏழ்மையிலும் நேர்மை
👉 கோபத்திலும் பொறுமை
👉 தோல்வியிலும் விடாமுயற்சி
👉 வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
👉 துன்பத்திலும் துணிவு
👉 செல்வத்திலும் எளிமை
👉 பதவியிலும் பணிவு
மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு ⏩😃⏪
www.drflowerking.info
கருத்துகள்