அப்பாவுக்கு என்ன தெரியும்

அப்பாவுக்கு என்ன தெரியும்

👉அப்பாவுக்கு என்ன தெரியும்👈

⏩தந்தையைப் பற்றி மகன்⏪

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்

👉4 வயதில்👈

என் அப்பா தான் பெஸ்ட்

அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை

👉6 வயதில்👈

என் அப்பாவுக்கு எல்லாமே தெரியும்

👉10 வயதில்👈

என் அப்ப நல்ல அப்பாதான்

ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது

👉12 வயதில்👈

ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்

👉14 வயதில்👈

என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்

www.drflowerking.info

👉16 வயதில்👈

அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை

👉18 வயதில்👈

அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்

👉20 வயதில்👈

அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது.அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ

👉25 வயதில்👈

என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே

👉30 வயதில்👈

என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை

பயந்து நடந்தேன்

👉40 வயதில்👈

ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார்.நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்

www.drflowerking.info

👉45 வயதில்👈

குழந்தைகளை அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம்.என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

👉50 வயதில்👈

எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார்.

எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை

👉55 வயதில்👈

என் அப்பா ஒரு தீர்க்கதரிசி

தனித்துவம் மிக்கவர்

👉60 வயதில்👈

என் அப்பா தான் பெஸ்ட்

அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை

⏩முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது

⏩உங்கள் அப்பாவிடம் சென்று நீங்கள் அவரை மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்

www.drflowerking.info

விருப்பம்↔️பகிர்வு↔️கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்

கருத்துகள்