தமிழ் மொழியின் சிறப்பு

நம் தமிழ் மொழியின் சிறப்பு

நம் தமிழ் மொழியின் சிறப்பு

தடுக்கிவிழும்போது 🙌 அ , ஆ

சிரிக்கும்போது 🙌 இ , ஈ

சூடுபட்டால்  🙌 உ ,

அதட்டும்போது 🙌 எ , ஏ

ஐயத்தின்போது 🙌 ஐ

ஆச்சர்யத்தின்போது 🙌 ஒ , ஓ

வக்கனையின்போது 🙌 ஒள

விக்களின்போது 🙌 ஃ

👉வாழ்க தமிழ்↔️வளர்க தமிழ்👈

⏩வாழ்க வளமுடன்⏪

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

அனைத்து தமிழர்களுக்கும் சமர்ப்பணம்

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்

www.drflowerking.info

காலை மற்றும் மாலை வணக்கங்கள்

அனைவருக்கும் பகிருங்கள்

கருத்துகள்