தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை வரிகள்

தாய் தன் குழந்தைக்கு கூறும்

தன்னம்பிக்கை வரிகள்

தாய் தன் குழந்தைக்கு கூறும்

தன்னம்பிக்கை வரிகள்

அதிர்வின்றி↔️நட

பணிவாக↔️பேசு 

ஆழமாக↔️சுவாசி 

அமைதியாக↔️தூங்கு 

அழகாக↔️உடுத்து 

அச்சமின்றி↔️செயல்படு 

உண்மையாக↔️உழை 

சுயமாக↔️சிந்தி 

சரியாக↔️நம்பு 

நாகரிகமாக↔️பழகு 

சிறிதாவது↔️சேமி 

முடிவின்றி↔️படி 

நிறைவாக↔️வாழு  

அளவாக↔️உண்ணு 

சரியாக↔️செய்

யோசித்து↔️செலவிடு  

பயமின்றி↔️மரணி

நேர்மையாக↔️பொருள்ஈட்டு

www.drflowerking.info

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு இதை கிளிக் செய்யவும்

விருப்பம்↔️பகிர்வு↔️கருத்து 

தெரிவிக்க விரும்புகிறேன்

கருத்துகள்