சிறுநீரும் உடல்நலமும்

அ சிறுநீரும் உடல்நலமும்

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்

🚻வெள்ளை நிறம் (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது

🚻வெளிறிய மஞ்சள் நிறம்– போதுமான அளவு நீர்ச்சத்து

🚻மஞ்சள் நிறம் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது

🚻பழுப்பு(பிரவுன்)நிறம்– கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்

🚻சிவப்பு(பின்க்)நிறம் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்

🚻நீலம் அல்லது பச்சை நிறம்– தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

🚻தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது,மேலும் பலவகையான நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்

www.drflowerking.info
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்
விழிப்புணர்வு பதிவு
அனைவருக்கும் பகிருங்கள்


🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻

மேலும் பல விழிப்புணர்வு பதிவுகளுக்கு இதை 👇

கிளிக் செய்யுங்கள்

www.drflowerking.info

கருத்துகள்