ஒரு வரி மந்திரம்

தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். துன்பத்தைகளை தூள் தூளாக்கும் அற்புத மந்திரம். ""ஓம் ஐம் ரீம் வேல் காக்க"" திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வில் ஏற்படும் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நாம் கடைசியில் சரணாகதி அடைவது கடவுளை தான். அந்த வகையில் திக்கற்று வழி தெரியாமல் நிற்பவர்களை கரை சேர்க்கும் கடவுளாக விளங்குபவர் தான் கந்தக் கடவுள். முருகக் கடவுளை நினைத்து நாம் சொல்லும் இந்த ஒரு வரி மந்திரம் தான் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருக்கப் போகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்